தாய் மடி

தரங்கெட்ட
தனயர்களானாலும்
தரித்திரத்தை
தணிக்கும்
தாரக மந்திரம்
தாயின்
தங்க மடியேதான்
தரணியில் இன்னும்
தரங்குன்றாமல்
தாரகையாய்
தவமிரிக்கிறது
தனயர்களே

எழுதியவர் : பாலமுனை UL அலி அஷ்ரப் (25-Aug-15, 6:47 pm)
பார்வை : 115

மேலே