காதல் தோல்வி கவிதை

சுட்டெரிக்கும் சூரியனை விட ......
உன் வார்த்தைகள் சூடானவை .....
வலிமை கொண்ட மலையை விட ....
உன் மனம் கடினமானது .......
பிரிவின் பெறுபேறு உணர்த்தியது ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை
கவிதை எண் 16
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6229

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (26-Aug-15, 10:51 am)
பார்வை : 507

மேலே