காதல் தத்துவம்

ஒருவேளை நீ என்னை
ஏற்றுக்கொண்டு இருந்தால்
என் அன்பு உனக்கான
"தனியுடமையாக" மாறியிருக்கும்

நீ என்னை வெறுத்ததாலோ என்னவோ
என் அன்பு எல்லோரையுமே நேசிக்கும்
"பொதுவுடமை" ஆகிவிட்டது

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 2:39 pm)
Tanglish : kaadhal thaththuvam
பார்வை : 316

மேலே