அன்பின் எல்லை

அவள் மட்டுமே அழகி
என என்னுவது
அன்பின் அடக்குமுறை

எல்லாம் அழகு என்பதே
அன்பின் உயர் நிலை

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 2:40 pm)
Tanglish : anbin ellai
பார்வை : 186

மேலே