முத்தப்பசை

எவ்வளவோ எச்சில் பசை
தடவியும் ஒட்டவே இல்லை !

எங்களின் உதடுகள் !

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 2:57 pm)
பார்வை : 128

மேலே