காதல்

கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்னர் தோன்றியதா காதல்????
இல்லை இல்லை!!! - நீ தோன்றிய பின்னர் தோன்றியதால் தான் அதற்கு பெயர் காதல்..

எழுதியவர் : Kiruthika Ranganathan (27-Aug-15, 10:14 am)
Tanglish : kaadhal
பார்வை : 926

மேலே