கவிதை

கவிதையை மறக்கவில்லை
கவிதையால் மறந்தேன்
கவிதையால் வாழ்தேன் என் வாழ்வை...

இன்று கவிதை எனும் மூன்று எழுத்தை
எழுதவும் பெருமை கொள்கிறேன்
நீண்ட காலத்திற்கு பின்...

இந்த கவிதையை ரசிக்கும் கவிதையை
கொஞ்சம் கவி கொடு உன் பார்வையால்...

எழுதியவர் : மதுராதேவி... (26-Aug-15, 7:33 pm)
Tanglish : kavithai
பார்வை : 273

மேலே