திருமணம் ஒரு பந்தம்

திருமணம்...

இது ஒரு நற்செயலின்
ஆரம்பமே..

நம் வாழ்வில் நமக்க
பிறந்த ஒரு
கன்னிகையை நமக்குரியவலாகும்
பொன்னால்...

அவள் யாரோ
எவரோ
எங்கே பிறந்தாரோ
ஏனத்தில் வளந்தரோ...

தெரியாதா ஒரு கன்னிகை
புரியாதா ஒரு புதிர்
கிடைக்காத ஒரு விடை
முடியாத ஒரு செயல்
என் மனையாள் ஆகா விருக்கும் போன்னிமிடம்..!

இவையின் முழு உருவே
நம் திருமணம்...

அனைவரும் போற்றும் நாள்..
அந்த பொன்னால்..

ஆனால் நான் வியத்தகும்
நாள் அது..
என்னவலாகியவள்..
எனக்கே உரியவள்..
என்னுள் சரணடையும் நாள்..

அவளை நான்
எங்கனம் மெய்பிப்பேன்..
என் தோழியாகவா..!!
என் தாயாகவா..!!
என் உயிராகவா..!!
என் நேசமாகவா..!!!
அறியேனடா...

அந்த பொற்சிலையை
பொன்னிறம் பூசிய தாரகையை
பூக்கும் மலர் கூட கூசும் அழகை
உதிக்கும் சூரியனே முகம் மூடிகோலும் புன்னகையை..
என்ன என்ன என்ன வென்று சொல்ல அவளை...
புரியாமல் தவிக்கும் மனமிது...

மதுகூடும் போன்னிமடம்
சுகம் தூறும் பொற்பாதம்
துயில் ஆடும் செவ்விதழ்..

அச்சோ ஆனந்தமே..
சொல்ல முடியா
அந்தநின்னால் எந்நாளோ..

மலரடி தேகம்
என்னுயிர் கலக்கும்
பொன்னாலோ..

என் தோழியாக வரவிருக்கும்
என் மனைவிக்கே
இது சமர்ப்பணம்...

எழுதியவர் : ஷ்யாம் (27-Aug-15, 1:53 pm)
பார்வை : 208

மேலே