ஒருநொடி - பூவிதழ்

சகியே !
உன் உதட்டில்
ஒரு ஓரமாய் இருந்துவிட்டுப்போகிறேன்
ஒருநொடி புன்னகையாய் !

எழுதியவர் : பூவிதழ் (27-Aug-15, 2:12 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 693

மேலே