தாய்மொழி

மொட்டும் மலரும்;
மரமும் விழுதும்;

பேசும் மொழிக்கு

கண்ணில் இலக்கணம்
காற்றினில் கவிதை;

சங்கேத மொழி,
சங்கீத மொழி !

முழங்கட்டும் இனிக்க இனிக்க
என்றென்றும் அழகான
அமுதூட்டும்

தாய் மொழி!

எழுதியவர் : செல்வமணி (27-Aug-15, 9:30 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : thaaimozhi
பார்வை : 156

மேலே