இரு கோடுகள்

விரிந்த விழிகளுடன்
நேரான பார்வை கொண்டு
சீராக பாதையை செம்மைப்படுத்தி
சில நேரம் .. மனைவி
கடும் சொற்களால்
புயல் எனச் சீறி
அலைகடல் எனப் பாய்வதுடன்

பல நேரம்.. தோழி
இன்புறும் வதைகளால்
துன்பமெனும் ஆற்றை
கடக்க உதவிய கரங்கள்

எழுதியவர் : கார்த்திக்ராஜா (28-Aug-15, 11:44 am)
Tanglish : iru kaodukal
பார்வை : 213

மேலே