கண்ணீர்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு பெண்ணுக்காக
ஒரு ஆண்
அழுகிறான் என்றால்
அவன் அவளை
உண்மையாக நேசிக்கிறான்
என்று அர்த்தம்.
ஆனால்...
ஒரு ஆணுக்காக
ஒரு பெண்
அழுகிறாள் என்றால்
அவனை விட
அவளை யாரும் அதிகமாக
நேசிக்கவில்லை என்று
அர்த்தம்...!
ஒரு பெண்ணுக்காக
ஒரு ஆண்
அழுகிறான் என்றால்
அவன் அவளை
உண்மையாக நேசிக்கிறான்
என்று அர்த்தம்.
ஆனால்...
ஒரு ஆணுக்காக
ஒரு பெண்
அழுகிறாள் என்றால்
அவனை விட
அவளை யாரும் அதிகமாக
நேசிக்கவில்லை என்று
அர்த்தம்...!