மருமகன்

அநேக பரபரப்போடுதான்
அந்த வீட்டிற்குள் நுழைந்தேன்
அது எனக்கு புகுந்த வீடு
புது சொந்தங்கள் நிறைய வந்தார்கள்
விழுந்து விழுந்து உபசரித்து
மஞ்சள் நாண் பூட்டி
மங்கலமாய் சேவித்தாள் புதுப் பெண்
என்னை அடிமை கொள்ளப் போகிறாள்
என்பது தெரியாமல்
அப்போதைக்கு நான்
அரசனாக முடி சூட்டிக் கொண்டேன் .

எழுதியவர் : சுசீந்திரன். (28-Aug-15, 10:20 am)
Tanglish : marumagan
பார்வை : 1311

மேலே