நல்ல மழையாம்...?

இரவெல்லாம்
நல்ல மழையாம்...
உன்னை
நினைத்துக்கொண்டு இருந்தால்,
பாம்பு கடித்தால்
கூட தெரியாது...
உன்
கனவை கட்டி கண்டு இருந்தால்
மழை வருவதா
தெரிய கூடும்...

-மகி


எழுதியவர் : mahendiran (25-May-11, 7:41 am)
சேர்த்தது : mahendiran
பார்வை : 426

மேலே