இன்றைய தேவை

புத்தனை
முழுமையாகப் புரிந்த
புத்த பிட்சுகளே தேவை
இலங்கைத் தீவிற்கு
அல்லல்படும் தமிழரின்
நெடுங்காலத் துயரங்களை
ஓரிரு மாதங்களில்
தீர்த்து வைக்க

எழுதியவர் : மணி (29-Aug-15, 10:46 am)
Tanglish : indraiya thevai
பார்வை : 163

மேலே