களங்கம்

மூடுபனி மேல் படர்ந்ததோ
கரு மேகங்களின் கரையோ
பளிங்கு போலான உன் முகம்
திருஷ்டி கண்பட்டு போனதோ

இருந்தும் உன் கொள்ளை அழகு
கண்டு கண்டு இந்த பூஉலகு
மேல் நான் யோசித்து அயர்கிறேன்
களங்கம் துடைப்பதற்கு ஓர் அலகு

எழுதியவர் : கார்முகில் (29-Aug-15, 5:57 pm)
Tanglish : kalangam
பார்வை : 76

மேலே