அன்பின் வலி

உயிராக உன்னை
நேசித்தேன்..
என் உறவுகளை
மறந்தேன்...
காதல் கை கூட
உயிரை விட
உறவே பெரிதென...
நினைத்தாயே...
கை விரித்தாயே.
தனி மரமாய் வாடினேன்
தவிக்கிறேன்..
துடிக்கிறேன்..
மண்ணை வீழ்த்த
எண்ணியவன்..
அதனுள்ளே வீழ்ந்தேன்..
அன்பின் வலி வலியது
அன்பே ...நீயின்றி
வாழ...