ஈன பிறப்பு
ஈனசாதி பொறப்பே !!. என பலிக்கும்
எல்லோரிடமும் எப்பொழுதும் நான்
கேட்பது....
உன்னையும் என்னையும்
ஈன்றெடுத்த தாய் வேறாகலாம்..
ஆனால் பிறந்த இடம் ஒன்றுதான்..
புரிந்தவனுக்கு தெரியும்.
ஈனசாதி பொறப்பு நான் என்றால்..
என்னை பளித்தவனும் தான் என்று..