குழந்தையாய்த் தவிப்பு

உயிரை ஊடுறுவும்
உன் பார்வை.
அதை
உணர்த்த முடியாமல்
தவிக்கும்
என் கவிதைக் குழந்தை.

கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (29-Aug-15, 9:45 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 60

மேலே