ஏன் பிடிக்கவில்லை
உன் மேல் நான் வைத்திருக்கும் காதல்..
அந்த நிலவுக்கும் தெரிந்து விட்டது..உனது நிழலுக்கும் புரிந்து விட்டது...
நீயென நினைத்து நிலவுடன் பேசியதால்..
நிழலைப் போல் உன் பின்னே சுற்றியதால்..
ஆனால் உனக்கு மட்டும் ஏனடி பிடிக்காமல் போய் விட்டது..என்னையும் என் காதலையும்..