கருப்பு சிலுவை

கருப்பு சிலுவை

இந்த பூ...
என்ன பாவம் செய்து
இருக்கும் கூந்தல் எனும்
கருப்பு சிலுவையில் அடைபட...!


-மகி

எழுதியவர் : mahendiran (25-May-11, 3:39 pm)
சேர்த்தது : mahendiran
Tanglish : karuppu siluvai
பார்வை : 413

மேலே