மழை சொலும் பாடம்

மழை சொலும் பாடம்
விடாது உழைத்தால் செல்வம் பெருகும்
துளி துளியாய் விடாது பொழிந்து
வெள்ளமாய் ஓடுவது போல்

எழுதியவர் : சரவணன் (25-May-11, 5:16 pm)
சேர்த்தது : replysaravanan
பார்வை : 417

மேலே