இரக்கமற்ற அவள் நினைவுகளால்

ஆண்டுக்கொரு முறை மட்டுமல்ல
அனுதினமும் கொண்டாடுகிறேன் நான்
என் இரவின் விழிகளில் சிவராத்திரியை
ஆமாம்
என் உறக்கம் உண்டு உயிர் வாழும்
இரக்கமற்ற "அவள் நினைவுகளால்"

எழுதியவர் : மணி அமரன் (1-Sep-15, 1:42 am)
பார்வை : 551

மேலே