செவ்வாய்

செவ்விதழே..
செந்தேனே என
செவ்வனே சென்றிருந்த காதல்
செவ்வாய் தோஷம் என்றதும்
செயலற்றுப் போனது !...

எழுதியவர் : ஜி ராஜன் (1-Sep-15, 10:30 am)
Tanglish : sevvaay
பார்வை : 134

மேலே