திட்டு

திட்டு

நீ திட்டும் போதும்
அழகாய் தானிருக்கிறாய்!
அதை ரசிப்பதால் தானோ
என்னவோ என்னை
"எருவ மாட்டு மேல
பெஞ்ச மல மாறி நிக்கிறியே"
எனத் திட்டுகிறாய் போலும்!!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா. (1-Sep-15, 1:53 am)
Tanglish : thittu
பார்வை : 189

மேலே