முரண்

சொன்னதையே சொல்கிறாள் இவள்
என
வீட்டிலே கோவித்து கொண்டு,
கடற்கரை வந்தேன்.
செய்ததையே திரும்பச் செய்யும்
கடலைக் காண!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா. (1-Sep-15, 1:58 am)
Tanglish : muran
பார்வை : 354

மேலே