வாழ்வில் சிறக்க

விதையின் வீரியம்
வேரின் உறுதி
தண்டின் நிமிர்வு
இலை போல உழைப்பு
பூ போல மனம்
காய் அளவு பயன்
கனி போல இனிமை
இவை எல்லாம் வேண்டும் வாழ்வில் சிறக்க

எழுதியவர் : கவின் மலர் (1-Sep-15, 10:38 am)
Tanglish : vaazhvil sirakka
பார்வை : 116

மேலே