சட்டமும் மகாசபையும்
சட்டமும் மகாசபையும்
*************************************************
திருத்தங்கள் கண்டபின்பு சபையேறும் சட்டங்கள்
திருந்திடுமோ சட்டங்கள் மதிப்பற்று கிடந்திடவே
திருந்த வேண்டியது மாந்தரா மகாசபையா
திருந்துதல் தீராதாயின் செத்துபோம் அரசு இயலே !!