மரணத்தை தேடி
சொல்ல நினைத்த நாட்கள் எல்லாம் சொல்ல அனுமதியில்லாமல் போனது என் இதயத்தில் உண்டான பயத்தினால்.....!
சொந்தம் நீ என நானும் நினைத்தே கற்பனையில் கட்டி வைத்தேன் மாளிகை ஒன்றை....!
காற்றைப் போல
சத்தமில்லாமல் வந்து சென்ற உன் நினைவுகளின் கூட்டத்தினால் நிறைந்து தான் போனது என் மாளிகை.....!
விழிகள் இரண்டிலும் இப்போது கண்ணீரின் படையெடுப்பு.....!
போர் செய்ய முடியாமல் நானும் மரணத்தின் வாசல் தேடி அமர்ந்தேன்....!
.
!...உன்னோடு நான் உனக்காக நான்...!