கூன் விழுந்தே தாய் தமிழகம்

நிமிராத முதுகுகள்,
கூன்விழுந்த அடிமைகள்,
வாய்மொழி மறந்த மனிதர்கள்,
முதுகெலும்பில்லாத மந்திரிகள்...!
மதுவின் மயக்கமாய்
மக்களின் மந்திரிகள்...!
தமிழகமும் கூன்விழுந்தே...!!!

- கவிஞர். கவின்முருகு

எழுதியவர் : கவிஞர். கவின்முருகு (3-Sep-15, 3:49 pm)
பார்வை : 355

மேலே