தியாகம்

எத்தனை பட்டு புழுக்கள்

தங்கள் உயிரினை கொடுத்து

பெண்ணின் மானத்தை

காப்பாற்றுகின்றன.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (3-Sep-15, 9:46 pm)
Tanglish : thiyaagam
பார்வை : 74

மேலே