ஸ்பரிசம்

நானோர் அகல் விளக்கு...
நீ தீண்டும் போது மட்டுமே
பிரகாசமாய்....!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (4-Sep-15, 12:23 am)
Tanglish : sparisam
பார்வை : 142

மேலே