பிரிந்த பின்பு...

என்னை விட்டு நீ பிரிந்த பின்பு...
சருகுகளை எரிப்பது போல் - உன்
நினைவுச் சின்னங்களை...
...எரிக்க நினைத்தேன்.
எரிந்தது நீயம் அல்ல...
உன் நீனைவுகளும் அல்ல...
நான் மட்டுமே......
இன்றும் எரிந்து கொண்டே இருக்கிறேன்....
அனைய விளக்காக.........

எழுதியவர் : viveks (25-May-11, 9:06 pm)
சேர்த்தது : விவேக்ஸ்
பார்வை : 462

மேலே