வார்த்தை இல்லை

கார்மேகம்
மழை தூவ
மங்கையவள்
நடந்து வரும்
பேரழகை வர்ணிக்க
வார்த்தை இல்லை ...

எழுதியவர் : கவியாருமுகம் (4-Sep-15, 1:46 pm)
Tanglish : vaarthai illai
பார்வை : 94

மேலே