கடிகாரம்

உன் ஒவ்வொரு நகர்வும்
என் வாழ்வின் ஒவ்வொரு
மாற்றம்........

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (4-Sep-15, 1:43 pm)
Tanglish : kadikaaram
பார்வை : 563

மேலே