திசைகள்

கிழக்கு, மேற்கு,

வடக்கு, தெற்கு என்று

எதுவுமே இல்லாததுதான் உலகம்.

பறவைகளுக்கு தெரிந்து இருக்கிறது

மனிதனுக்கு புரிவதில்லை.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (4-Sep-15, 9:48 pm)
Tanglish : thisagal
பார்வை : 86

மேலே