சிவப்பு

வானவில்லில் இருந்து

சீறிய அம்புகள்

கீழ் வானத்தை

துளைத்திருப்பதை பாருங்கள்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (4-Sep-15, 10:03 pm)
Tanglish : sivappu
பார்வை : 103

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே