என் ஆசிரியர்கள்

கை எடுத்து வணங்குகிறேன்
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்

நான் வாழ ! நான் முன்னேற!
எனக்காக உழைத்தவர்கள்
நான் இன்று இன்பம் காண
அன்று துன்பம் பொறுத்தவர்கள்

நான் முத்து சேர்க்க
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்
என் இளம் வயதில் கண்ட
நடமாடும் தெய்வங்கள் !
என் ஆசிரியர்கள்

எழுதியவர் : (5-Sep-15, 11:34 am)
Tanglish : en aasiriyarkal
பார்வை : 52493

மேலே