பார்வையாளன்
செயற்கையாய் வீசும் தென்றல்
வரிசையாய் நடப்பட்ட
நர்சரி தோட்டம்
பின் அமர்ந்து ரசிக்கும்
பார்வையாளர் கூட்டத்தில்
ஒருவனாய் நானும்
‘அமர்ந்திருப்பது
வகுப்பறையில்...’
செயற்கையாய் வீசும் தென்றல்
வரிசையாய் நடப்பட்ட
நர்சரி தோட்டம்
பின் அமர்ந்து ரசிக்கும்
பார்வையாளர் கூட்டத்தில்
ஒருவனாய் நானும்
‘அமர்ந்திருப்பது
வகுப்பறையில்...’