கவிதைகள்

காதலைவிட
காதலர்களே
உனை அதிகமாய்
நினைவு படுத்துகிறார்கள்*

நீ
வாசிக்கிறாயோ
இல்லையோ உன்னால்
பலர் வாசிக்கிறார்கள்
என் கவிதைகளை

எழுதியவர் : கீர்தி (26-May-11, 9:37 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : kavidaigal
பார்வை : 465

மேலே