கவிஞன்

தயவு செய்து
என்னை கவிஞன்
என்று எப்போதும்
ஏற்றுக்கொள்ளாதே
ஏனெனில்

ஒவ்வொரு தடவையும்
நான் உண்மை சொல்லும்
போதும் உன்னிடம் உண்மை
சொல்லவாவென கேட்டு விட்டு
சொல்ல வேண்டி வரும்

எழுதியவர் : கீர்தி (26-May-11, 9:36 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : kavingan
பார்வை : 440

மேலே