நீயும், நானே ,

என்னைப்
போலவே
யாருக்காகவோ
வுருகிக்கொண்டிருக்கிறது .........................................,




என் அறையில்
மெழுகுவர்த்தி....................

எழுதியவர் : ஹாதிம் (5-Sep-15, 3:57 pm)
பார்வை : 213

மேலே