யாருமில்லை என்றாய்!

என்னைப்போல்
உனக்காக
யாருமில்லை என்றாய்

உண்மைதான்
உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி
ஏமாற்றியதில்லை

எழுதியவர் : test (5-Dec-09, 1:14 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 875

சிறந்த கவிதைகள்

மேலே