ஏமாப்பு

செந்நிற சூரியனை
எதிர் கொண்டு செல்லும்
தனிப்பறவை
எப்பொழுது தன் கூடு அடையும்

எழுதியவர் : அரிஷ்டநேமி (6-Sep-15, 10:30 am)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 56

மேலே