கிராமம்

பொன்வண்டு
பட்டாம் பூச்சி
நாவப்பழம்
கில்லி,குண்டு
கிழிந்த டவுசர்,
கடவுளுக்கே
கிடைக்காத சிரிப்பு
ரகுமான் தரா
ஆற்று நீரின் இசை
கிராபிசிலும் கிடைக்கா
மலையின் பசுமைகாட்சி
நான் தவறி விழுந்தால்
என் மண்னின் ரத்த முத்தம்
எப்போதும் ஒட்டி கொள்ளும்
செம்மண்ணின் பாசம்
என் பாட்டியின்
உயிரான காது தந்தட்டிகள்
அப்பாவின் சட்டைபிடித்த
அழகான சைக்கிள் பயணம்
இதுதான் என் குழந்தை
பருவ கவிதை

-Sibi

எழுதியவர் : சிபி (6-Sep-15, 10:53 pm)
சேர்த்தது : சிபி கவிஞன்
Tanglish : giramam
பார்வை : 252

மேலே