சந்தேகம்

உயிர் எழுத்து
எத்தனை என்ற
ஆசிரியரிடம்
'ஐந்து' என்றேன்
தவறு என்று
திட்டுகிறார்
உன் பெயரில்
ஐந்து எழுத்துதனே இருக்கு !

.....து.மனோகரன்

எழுதியவர் : து.மனோகரன் (7-Sep-15, 12:55 pm)
சேர்த்தது : manoharanma
Tanglish : santhegam
பார்வை : 111

மேலே