ஒரு குழந்தையாக வாழ்க்கை

நேரடியான எதிரியுமல்ல
மறைமுகமான எதிரியுமல்ல
குழந்தை போல இருப்பதால்
கொஞ்சம் மாறி கொள்வதால்
தூக்கி வைக்கும்போதெல்லாம்
தோளை தாண்டி போவாதால்
விண்ணை தொட்ட உயர்ச்சியில்
விரும்பி விரும்பி மகிழ்ச்சியா
கிள்ளி விடும் போதெல்லாம்
கீழே இறக்கி விடுவதால்
அழுது கொள்ளும் அறியாமை
அனைத்தும் கடந்து வளர்வாயோ!

எழுதியவர் : . ' .கவி (26-May-11, 3:39 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 457

மேலே