இனிப்புக்கு நன்றி

கோவை யிலிருந்து கொணர்ந்த இனிப்பு
தேவை மிகுதியாய் தித்திக்க காரணம்
பாவை இவளின் ஸ்பரிசம் பட்டதாலா?

எழுதியவர் : (8-Sep-15, 9:56 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : yinippukku nandri
பார்வை : 58

மேலே