மறுக்கிறது என் நினைவுகள்

உன்னை நினைக்க வேண்டும் என நான் நினைக்க வில்லை ஆனாலும் நினைத்துவிட்டேன்.

இப்போது மறக்க நினைக்கிறேன் மறுக்கிறது என் நினைவுகள். ..

இப்படி எல்லாம் நடக்கும் என நான் நினைக்கவே இல்லை ...

எழுதியவர் : வாசு (8-Sep-15, 9:58 am)
சேர்த்தது : வாசு
பார்வை : 122

மேலே