நிர்வாகம்

" நிர்வாகம் "

ஜாதிமத விழுதுகள் படைசூழ

கடவுள் ஆல மரம்

நிர்வாகமோ கறையான்களின் கண்காணிப்பில்...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (8-Sep-15, 1:07 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 438

மேலே